Choose your district
Home » Photogallery » Entertainment
2/ 16


நடிகை ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு ’student of the year' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
3/ 16


அதையடுத்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூன் அண்ட் சன்ஸ், டியர் சிந்தகி இப்படி பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
4/ 16


சமீபத்தில் ஆலியா பட் நடித்துள்ள’ கங்குபாய் கத்தியவாடி’ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படம் ஜூலை 30 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.