Home » photogallery » entertainment » AKSHAY KUMAR SETS HIMSELF ON FIRE AT THE END LAUNCH SEE PICS SA

உடலில் தீ வைத்துக்கொண்டு 'ரேம்ப் வாக்' செய்து அதிர வைத்த 2.0 வில்லன்!

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அக்‌ஷய்குமார், தனது உடலில் தீ வைத்துக்கொண்டு நடந்து வந்தது அதிர்ச்சி அடைய வைத்தார்.