வலிமை போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்தே படத்தை ஓடிடிக்கு தர வேண்டும் என விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளனர். வலிமையும் அந்த நிபந்தனைக்கு உட்பட்டே திரைக்கு வருகிறது. அதனால் படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து 2022 பிப்ரவரியல் படம் ஸீ 5 ஓடிடியில் வெளியிடப்படலாம்.