ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கள் பண்டிகையை முன்னிட்டு வெளியானது ‘துணிவு’ திரைப்படம்
2/ 6
ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன், பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், சிபி சக்ரவத்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
3/ 6
மேலும் ஜிப்ரான் இசையில் வெளியான 3 பாடல்களும் இப்படத்தில் ஹிட் அடித்தது. சாமானியர்கள் மீதான வங்கிகளின் அத்துமீறல்களை மையமாக கொண்டு உருவான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
4/ 6
ஆக்சன் ஃபார்முலாவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை ஈட்டி முன்னேறி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
5/ 6
இந்த நிலையில் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பிப்ரவரி 8-ம் தேதி வெளியானது
6/ 6
ஒருபக்கம் ஓடிடியில் வெளியானாலும் இன்னமும் தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் கல்லா கட்டுகிறது துணிவு.இது குறித்து சினிமா விமர்சகர்கள் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்
16
மாஸ் காட்டும் துணிவு! ஓடிடி ரிலீசானாலும் தியேட்டரில் குறையாத கூட்டம்..!