Home » photogallery » entertainment » AJITH SON AADVIK BIRTHDAY TODAY TRENDING NOW KUTTY THALA SOCIAL MEDIA SKV

அஜித், மகன் ஆத்விக் பிறந்த தினம் இன்று.. இணையத்தில் வைரலாகும் க்யூடெஸ்ட் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், மகன் ஆத்விக் பிறந்த தினம் இன்று. இணையத்தில் பலரும் ஆத்விக் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். KuttyThala எனும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்துள்ளனர்.