மலையாளத்தில் ஹிட்டான, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
2/ 6
இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதனால் இப்படத்தில் விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்று வருகிறார்
3/ 6
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஐஸ்வர்யா படம் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்
4/ 6
மலையாளப்படத்தை ரீமேக் செய்யப்போகிறோம் என இயக்குநர் கண்ணன் சொன்னதும் முதலில் தயக்கமாக இருந்தது. ரீமேக் என்றாலே நாம் கம்பேர் செய்துகொண்டே இருப்போம். நானும் அப்படித்தான் செய்தேன். குழப்பமாக இருந்தது.
5/ 6
பின்னர் 2, 3நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். அவர் கிச்சனுக்கு செல்வார். வேலை பார்ப்பார். திரும்ப வருவார். இதையேதான் செய்துகொண்டிருப்பார். ஆனால் நான் இதனை கவனித்ததே இல்லை. அப்போதுதான் இந்த படத்தில் நடிக்க வேண்டுமென்று முடிவுசெய்தேன்.
6/ 6
பெண்களின் முழு வாழ்க்கையும் சமையல் அறையிலேயே கழிந்து விடுகிறது. மலையாளத்தில் நடித்த நிமிஷாவில் நடிப்பில் பாதி நடித்திருந்தாலே எனக்கு மகிழ்ச்சிதான் என்றார்