Home » photogallery » entertainment » ADORABLE CHILDHOOD PICTURES OF BIRTHDAY GIRL DEEPIKA PADUKONE FROM HER FAMILY ALBUM TRANSPG SCS

'பர்த் டே கேர்ள்' தீபிகா படுகோனின் குழந்தைப் பருவ படங்கள்!

இன்று 2021 ஜனவரி 5 ஆம் தேதி தீபிகா படுகோனே தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இணையத்தில் வெளியான அவரது குழந்தை பருவ படங்கள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.