Change Language
Home » Photogallery » Entertainment
2/ 10


நடிகை வேதிகா 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின்பு தொடர்ந்து காளை, பரதேசி, காவிய தலைவன் ஆகிய படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
3/ 10


2017 ஆம் ஆண்டு ‘ காஞ்சனா 3’ படத்தில் நடித்திருந்தார்.தற்போது தமிழில் வினோதன், ஜங்கிள் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
4/ 10


பிப்ரவரி 21 ஆம் தேதியான நேற்று வேதிகாவின் பிறந்த நாளாகும்.இந்நிலையில் அவரின் சில கியூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.