நடிகை த்ரிஷா தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெறுகிறது. பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களின் வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை த்ரிஷா டிடிகே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். நடிகை த்ரிஷா நடிகை த்ரிஷா