Choose your district
Home » Photogallery » Entertainment
2/ 11


நடிகை சோனியா அகர்வால் ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடித்த திவ்யா என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படும் கதாபாத்திரமாகும்.
3/ 11


அதையடுத்து ஒரு நாள் ஒரு கனவு, கல்லூரியின் கதை, 7 G Rainbow colony, திருட்டு பயலே, புதுப்பேட்டை இப்படி பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.