நடிகை ஸ்ருதிஹாசன் நடிகை ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து 3, பூஜை, புலி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியான தெலுங்கு திரைப்படமான ‘பிட்ட கத்தலு’ என்ற அந்தலாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகை ஸ்ருதிஹாசன் ( Image :Instagram @shrutzhaasan) நடிகை ஸ்ருதிஹாசன்( Image :Instagram @shrutzhaasan) நடிகை ஸ்ருதிஹாசன் ( Image :Instagram @shrutzhaasan) நடிகை ஸ்ருதிஹாசன் Image :Instagram @shrutzhaasan) நடிகை ஸ்ருதிஹாசன் ( Image :Instagram @shrutzhaasan) நடிகை ஸ்ருதிஹாசன்( Image :Instagram @shrutzhaasan) நடிகை ஸ்ருதிஹாசன் ( Image :Instagram @shrutzhaasan)