Home » photogallery » entertainment » ACTRESS SHALU CHAURASIA INJURED IN MOBILE SNATCHING INCIDENT IN HYDERABAD ARU

திருடனுடன் மல்லுக்கட்டு.. நடிகை மீது சரமாரி தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி..

மொபைல் போன் திருடும் முயற்சியில் ஈடுபட்ட திருடன், திரைப்பட நடிகை ஷாலுவை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்கு ஆளான நடிகை ஷாலு தமிழ் படத்தில் நாயகியாக நடித்தவர்.