Home » Photogallery » Entertainment
1/ 6


நடிகை சஞ்சனா சிங் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3/ 6


கோ, அஞ்சான், மீகாமன், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் சமூகவலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.
4/ 6


இன்றுடன் 2020-ம் ஆண்டு விடைபெற உள்ள நிலையில் புத்தாண்டு வாழ்த்து பதிவிட்டிருக்கிறார் சஞ்சனா சிங்.
5/ 6


நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட சஞ்சனா சிங்கின் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.