முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இளம்வயது புகைப்படத்தை வெளியிட்டு மெசெஜ் சொன்ன அஜித் பட நாயகி!

இளம்வயது புகைப்படத்தை வெளியிட்டு மெசெஜ் சொன்ன அஜித் பட நாயகி!

  • 15

    இளம்வயது புகைப்படத்தை வெளியிட்டு மெசெஜ் சொன்ன அஜித் பட நாயகி!

    பிரபலங்கள் தங்களது இளம்வயது புகைப்படத்தை சமூகவலை தளத்தில் பதிவிட்டு வருவது தற்போது டிரெண்டாகி வருகிறது. நடிகை சமீரா ரெட்டியும் தனது இளம்வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உருக்கமான கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 25

    இளம்வயது புகைப்படத்தை வெளியிட்டு மெசெஜ் சொன்ன அஜித் பட நாயகி!

    தமிழில் வாரணங்கள் ஆயிரம் படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பின் அஜித்துடன் அசல் படத்தில் நடித்திருப்பார்.

    MORE
    GALLERIES

  • 35

    இளம்வயது புகைப்படத்தை வெளியிட்டு மெசெஜ் சொன்ன அஜித் பட நாயகி!

    பாலிவுட் படங்களிலும் நடித்த இவர் 2014ம் ஆண்டு ஆகாஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

    MORE
    GALLERIES

  • 45

    இளம்வயது புகைப்படத்தை வெளியிட்டு மெசெஜ் சொன்ன அஜித் பட நாயகி!

    தற்போது எனக்கும் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். நான் என்னை நேசிக்கிறேன். பல தருணங்களில் நான் எனது  உடலை பற்றி கவலையும் போராட்டங்களையும் சந்தித்து உள்ளேன் என்றுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    இளம்வயது புகைப்படத்தை வெளியிட்டு மெசெஜ் சொன்ன அஜித் பட நாயகி!

    பிரசவத்திற்கு பின் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்எடை அதிகரிப்பால் சமீரா ரெட்டியும் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். தற்போது இதுபோன்ற பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் அவர் பதிலளித்து இருந்தார்.

    MORE
    GALLERIES