Change Language
Home » Photogallery » Entertainment
1/ 5


சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
2/ 5


தமிழ், தெலுங்கு, கன்னட சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை ரச்சிதா. பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமான ரச்சிதா, தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3/ 5


விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமான ரச்சிதா, ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தனது கணவர் உடன் இணந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் தொடரில் நடித்தார். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது.
4/ 5


தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார்.