2013 ஆம் ஆண்டு இந்திய அரசியல் உளவுத் திகில் இந்தி திரைப்படமான 'மதராஸ் கஃபே' ராஷி கன்னா அறிமுகமானர்.
2/ 12
மெட்ராஸ் கபேயில் இந்திய உளவுத்துறை அதிகாரி விக்ரம் சிங்கின் மனைவியான ரூபி சிங்கின் பாத்திரத்தில் நடிப்படதற்காக அவர் நடிப்பு பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டார்.
3/ 12
2014ஆம் ஆண்டு வெளியான 'ஓஹலுஸ் குசாகுலாடேட்' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
4/ 12
இதற்க்கு முன் 'மனம்' திரைப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5/ 12
தமிழில் 2018ஆம் ஆண்டு அதர்வாவிற்கு ஜோடியாக 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
6/ 12
அதன் பிறகு இவர் நடித்த அடங்க மரு, சங்கத்தமிழன், அரண்மனை 3 படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
7/ 12
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
8/ 12
இவருக்கு இன்ஸ்டாவில் 8.2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
9/ 12
அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
10/ 12
அதேபோல் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
11/ 12
தற்போது திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, என பல தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
12/ 12
நடிகை ராஷி கன்னா ( Image : Instagram @raashiikhanna)
112
ஆரஞ்சு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் தரும் ராஷி கன்னா - புகைப்படங்கள்