தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட ஆறு மொழிகளில் பிசியாக வலம் வருபவர் பிரியாமணி.
3/ 36
தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான ’கண்களால் கைது செய்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
4/ 36
இதையடுத்து 2006 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் ‘முத்தழகு’என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் என்று கூறலாம். சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இந்த படத்திற்காக பெற்றார்.