Choose your district
Home » Photogallery » Entertainment
2/ 14


நடிகை பிரியாமணி ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்த முத்தழகு என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார்.