இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த பார்வதி நாயரின் ஹாட் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் பார்வதி நாயரின் அழகிய புகைப்படங்கள் இதோ.
Web Desk | January 31, 2021, 4:00 PM IST
1/ 13
பார்வதி நாயர்
2/ 13
பார்வதி நாயர் தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
3/ 13
இதனை தொடர்ந்து உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, நிமிர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
4/ 13
பார்வதி நாயர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோக்களை காண ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்று கூறலாம்.