நடிகை ஓவியா நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதையடுத்து மெரினா, கலகலப்பு, யாமிருக்க பயமே ஆகிய படங்களில் நடித்தார். பின்பு பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தனது பேச்சால் ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார். தற்போது ராஜபீமா, சம்பவம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஓவியா ( Image :Instagram @happyovi ) நடிகை ஓவியா ( Image :Instagram @happyovi ) நடிகை ஓவியா ( Image :Instagram @happyovi ) நடிகை ஓவியா ( Image :Instagram @happyovi ) நடிகை ஓவியா ( Image :Instagram @happyovi )