Home » photogallery » entertainment » ACTRESS NAZRIYA LATEST PHOTOS TMN

Nazriya : இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரெட் ! நடிகை நஸ்ரியாவின் கியூட் போட்டோஸ்..

நடிகை நஸ்ரியா தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.