Home » photogallery » entertainment » ACTRESS NAZRIYA CUTE BIRTHDAY WISH POST ON INSTAGRAM TMN

பகத் பாசிலுக்கு க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நஸ்ரியா..

மலையாள நடிகர் பகத் பாசில் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.எனவே தனது கணவருக்கு க்யூட்டாக வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் நஸ்ரியா.