ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » 'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

Nazriya Nazim | நடிகை நஸ்ரியா தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.

 • 120

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகமானர் நஸ்ரியா நசீம்.

  MORE
  GALLERIES

 • 220

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  நஸ்ரியா தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 320

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  2013 ஆம் ஆண்டு வெளியான 'நேரம்' படத்தின் மூலம் தமிழில் திரையுலகில் அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 420

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் நஸ்ரியா.

  MORE
  GALLERIES

 • 520

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  நஸ்ரியாவின் க்யூட் ரியாக்சன்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

  MORE
  GALLERIES

 • 620

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  அதையடுத்து ஆர்யாவுடன் 'ராஜா ராணி', தனுசுடன் 'நையாண்டி' என தமிழ் தொடர்ந்து படங்களில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 720

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  பின்னர் 'வாயை மூடி பேசவும்', 'திருமணம் எனும் நிக்காஹ' ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 820

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  மலையாளத்தில் நஸ்ரியா நடித்த ‘பெங்களூர் டேஸ்’ படமானது மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

  MORE
  GALLERIES

 • 920

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  கடந்த 2014ம் ஆண்டு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டார் நஸ்ரியா நசீம்.

  MORE
  GALLERIES

 • 1020

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார் நஸ்ரியா.

  MORE
  GALLERIES

 • 1120

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  பின்பு 2018 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா.

  MORE
  GALLERIES

 • 1220

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  அன்வர் ரஷீத் இயக்கிய 'டிரான்ஸ்' படத்தில் கணவர் ஃபஹத் பாசிலுடன் ஜோடியாக நஸ்ரியா நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 1320

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  'டிரான்ஸ்' படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  MORE
  GALLERIES

 • 1420

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  அதன்பிறகு நஸ்ரியாவின் நடிப்பில் வெளியான 'அண்டே சுந்தரானிக்கி' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 1520

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  நடிகை நஸ்ரியா தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 1620

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  இன்ஸ்டாகிராமில் அவரை 6.6 மில்லியர் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 1720

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்வார் நஸ்ரியா.

  MORE
  GALLERIES

 • 1820

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  அவர் பகிரும் க்யூட் ரியாக்சன் கொண்ட அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாகும்.

  MORE
  GALLERIES

 • 1920

  'எப்போதுமே க்யூட்தான்' நஸ்ரியா நசீமின் சூப்பரான க்ளிக்ஸ்.!

  நடிகை நஸ்ரியா நசீம்

  MORE
  GALLERIES

 • 2020