நடிகை நயன்தாரா 'ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து ’சந்திரமுகி’படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
3/ 5
நடிகை நயன்தாரா பெரும்பாலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் கதைகளே தேர்வு செய்து நடிப்பார்.அதனால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
4/ 5
மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவதை அனைவரும் அறிவோம்.இருவரும் சமீபத்தில் சொகுசு விமானத்தில் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
5/ 5
இந்நிலையில் நடிகை நயன் சிம்பிளான வெள்ளை நிற புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.