கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.