நடிகை குஷ்பு 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் .ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.
2/ 5
சினிமாவை தொடர்ந்து சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் குஷ்பு பணியாற்றியுள்ளார்.தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளார்.
3/ 5
இந்நிலையில் நடிகை குஷ்பு தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
4/ 5
அதில் கருப்பு நிற ஜம் சூட் உடை அணிந்துள்ளார்.இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த குஷ்பு, நீங்கள் கடினமாக உழைத்தால், சிறப்பான பலன் கிடைக்கும் என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார்.
5/ 5
இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை த்ரிஷா ‘ i love the sequence ' என்று கமெண்ட் செய்துள்ளார்.மேலும் குஷ்புவின் இந்த லுக்கை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து போயுள்ளனர்.