Home » Photogallery » Entertainment
3/ 119


ஹரிஷ் ராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘தும்பா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி.
4/ 119


சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் அடிக்கடி தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
5/ 119


கொரோனா காலத்தில் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்குச் சென்று விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார் கீர்த்தி பாண்டியன்.
6/ 119


கீர்த்தி பாண்டியனின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.