Choose your district
Home » Photogallery » Entertainment
2/ 10


நடிகை இனியா தமிழ் சினிமாவில் வாகை சூடவா, மாசாணி, நான் சிகப்பு மனிதன் என பல படங்கள் நடித்துள்ளார்.
3/ 10


2018 ஆம் ஆண்டு இவர் நடித்த ‘பொட்டு’ என்ற ஹாரர் திரைப்படம் வெளியானது.அதற்கு பிறகு தமிழில் இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.
4/ 10


தற்போது நடிகை இனியா இரண்டு படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை இனியா புதிவிதமான உடையில் போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.