நடிகை ஹன்சிகா ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.
3/ 13
தமிழில் மாப்பிள்ளை திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
4/ 13
2019 ஆம் ஆண்டு ஹன்சிகா நடிப்பில் நூறு திரைப்படம் வெளியானது. அதற்கு பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.
5/ 13
மேலும் ஹன்சிகா தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.