தீபிகா படுகோன் நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் 2018 ஆம் ஆண்டு ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். மேலும் நடிகை தீபிகா படுகோன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களுள் ஒருவர்.அவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார். நடிகை தீபிகா படுகோனின் புகைப்படங்கள் உங்களுக்காக இதோ.. தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone ) தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone ) தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone ) தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone ) தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone ) தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone ) தீபிகா படுகோன் ( Image : Instagram @deepikapadukone )