நடிகை அஞ்சலி 'கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது நடிப்பிற்காக மிகுந்த பாராட்டுக்களை பெற்றார்.
3/ 10
அதையடுத்து அங்காடி தெரு என்ற படத்தின் மூலம் மீண்டும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.பின்பு தூங்கா நகரம் , சேட்டை, கலகலப்பு இப்படி பல படங்களில் நடித்தார்.
4/ 10
தற்போது தெலுங்கில் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக ஹிந்தி நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளார்.