முகப்பு » புகைப்பட செய்தி » அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்

அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்

பிரபல மாத இதழின் காலண்டருக்கு மேலாடை இல்லாமல் கடல் கன்னி போன்று போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஆன்ட்ரியா

 • News18
 • 18

  அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்

  பிரபல மாத இதழின் காலண்டருக்காக நடிகை ஆன்ட்ரியா வித்தியாசமான போஸ் கொடுத்துள்ளார். அதை தனது சமூகவலைதள பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 28

  அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்

  சற்றே மாறுபட்ட கதாபாத்திரங்களையும் வித்தியாசமான திரைக்கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருபவர் ஆன்ட்ரியா.

  MORE
  GALLERIES

 • 38

  அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்

  கடந்த ஆண்டு இவர் நடிப்பில் விஸ்வரூபம் 2, வடசென்னை ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இரண்டு படங்களிலுமே ஆன்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 48

  அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்

  தற்போது பிரபல மாத இதழின் காலண்டருக்கு மேலாடை இல்லாமல் கடல் கன்னி போன்று போஸ் கொடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 58

  அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்

  வட சென்னை படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் 2019 - ம் ஆண்டின் காலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 68

  அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்

  பிரபல இதழின் காலண்டருக்கு வித்தியாசமாக போஸ் கொடுத்த நடிகை தாப்ஸி.

  MORE
  GALLERIES

 • 78

  அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்

  டிராவலர் போஸ் கொடுத்த நடிகை ரெஜினா கசாண்ட்ரோ.

  MORE
  GALLERIES

 • 88

  அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்

  பூனை போன்ற தோற்றத்தில் காலண்டர் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன்

  MORE
  GALLERIES