நடிகை ரித்விகா இயக்குநர் பாலாவின் பரதேசி படம் மூலம் அறிமுகம் ஆனாலும் மெட்ராஸ் படத்தில் அதிக கவனிக்கப்பட்டவர்
2/ 9
திரைப்படங்களில் கவனிக்க வைத்த ரித்விகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வெற்றி பெற்றார்
3/ 9
சென்னையில் தாய், தந்தையுடன் வசித்து வரும் ரித்விகா தன்னுடைய அழகான வீட்டை ஹோம் டூராக யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்
4/ 9
மிகப்பெரிய வீட்டில் எல்லாம் விரும்பம் இல்லை என்பதால் அடக்கமான பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டையே தேர்வு செய்ததாகவும் ரித்விகா கூறியுள்ளார்
5/ 9
சொந்த வீடு கனவை திரைத்துறைக்கு வந்த பிறகு அடைய முடிந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ரித்விகா
6/ 9
தன்னுடைய வீட்டிலேயே அதிகம் பிடித்த இடம் தன்னுடைய அறைதான் என்றும், படம் பார்ப்பது, எதாவது எழுதுவது என தான் அறையிலேயேதான் இருப்பேன் என ரகசியத்தை தெரிவித்துள்ளார் ரித்விகா
7/ 9
ரித்விகாவின் ஹோம் டூர் வீடியோ JFW யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
8/ 9
ரித்விகா வீட்டின் அழகான ஹால் பகுதி
9/ 9
ரித்விகா வீட்டில் அமைந்துள்ள பூஜை கப்போர்ட்
19
'மெட்ராஸ்' நடிகை ரித்விகா வீடு இவ்வளவு அழகா? ஹோம் டூர் போட்டோஸ்!