Home » photogallery » entertainment » ACTRESS AMALAPAUL JOINS WITH VIJAY SETHUPATHI MSB

விஜய் சேதுபதிக்கு ஜோடியான அமலாபால்! - பழனியில் படப்பிடிப்பு தொடக்கம்

சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி , அமலாபால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று துவங்கியுள்ளது.