சஞ்சீவ் - ஆல்யா மானஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
2/ 7
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ், ஆல்யா மானஷா.
3/ 7
ராஜா ராணி தொடரில் கணவன் மனைவியாக நடித்த சஞ்சீவ், ஆல்யா மானஷா இருவருக்கிடையே காதல் மலர்ந்தது.
4/ 7
இதையடுத்து இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
5/ 7
பின்னர் ஆல்யா மானஷா கர்ப்பம் தரித்திருப்பதாக கடந்த நவம்பர் மாதத்தில் தெரிவித்திருந்தார் சஞ்சீவ் கார்த்திக்.
6/ 7
இந்நிலையில் நேற்று தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சீவ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
7/ 7
சஞ்சீவ் கார்த்திக் தனது பதிவில் பப்பு குட்டிக்கு குட்டி பப்பு குட்டி என்று கூறி பெண் குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.