நடிகை ஆலியா பட் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் கல்லி பாய், ஹைவே, 2 ஸ்டேட்ஸ், டியர் சிந்தஹி ஆகிய திரைப்படங்கள் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்றார்.
3/ 11
தற்போது ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குபாய் கத்தியாவாடி’என்ற திரைப்படத்தின் வெ:ளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
4/ 11
மேலும் நடிகை ஆலியா பட் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.