ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » த்ரிஷாவாக நடிக்க எனக்கு விருப்பமே இல்லை: புயலைக் கிளப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

த்ரிஷாவாக நடிக்க எனக்கு விருப்பமே இல்லை: புயலைக் கிளப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

சாமி முதல் பாகத்தில் த்ரிஷா நடித்த புவனா கதாபாத்திரத்தில் நடிக்க மற்ற நடிகைகள் யாரும் விரும்பவில்லை என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்