நடிகர் விக்ரம் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் படம் குறித்து ட்விட்டரில் பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.
2/ 18
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாஸன், நாசரின் மகன் அபி ஹஸன் உள்ளிட்டோர் நடித்த படம் கடாரம் கொண்டான்.
3/ 18
இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார்.
4/ 18
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
5/ 18
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
6/ 18
கடாரம் கொண்டான் தெலுங்கில் டப் செய்யப்பட்டு மிஸ்டர் கே.கே. என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
7/ 18
தெய்வத்திருமகள் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான ராஜபாட்டை, தாண்டவம் டேவிட், பத்து எண்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச் சாமி ஸ்கொயர் ஆகிய திரைப்படங்கள் விக்ரம் எதிர்பார்த்த முடிவை தரவில்லை.
8/ 18
இந்நிலையில் கடாரம் கொண்டான் படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
9/ 18
கடாரம் கொண்டான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்
10/ 18
கடாரம் கொண்டான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்
11/ 18
கடாரம் கொண்டான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்
12/ 18
கடாரம் கொண்டான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்
13/ 18
கடாரம் கொண்டான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்
14/ 18
கடாரம் கொண்டான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்
15/ 18
கடாரம் கொண்டான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்
16/ 18
கடாரம் கொண்டான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்
17/ 18
கடாரம் கொண்டான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்
18/ 18
கடாரம் கொண்டான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம்
118
எப்படி இருக்கிறது விக்ரமின் கடாரம் கொண்டான்...? ட்விட்டர் விமர்சனம்