தனது பிறந்தாளன்று ரசிகர்களுடன் இருப்பது தனக்கு பெரிய சந்தோஷம் தருவதாகவும், அவர்கள் முன்னிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.