நடிகர் சூரி ஜல்லிக்கட்டு காளையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2/ 4
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சூரி, தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அசத்தி வருகிறார்.
3/ 4
ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் வீட்டிலிருக்கும் சூரி, விழிப்புணர்வு வீடியோக்களையும், தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.
4/ 4
தற்போது தான் வளர்க்கும் காளையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் சூரி, “ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா” என்று ட்வீட் செய்திருக்கிறார். ஜல்லிக்கட்டு காளையுடன் சூரி இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.