Home » photogallery » entertainment » ACTOR SIMBU VISITS KARNATAKA TEMPLE TMN

Actor Simbu : கர்நாடக கோயிலில் தரிசனம் செய்த நடிகர் சிம்பு

கர்நாடகாவில் உள்ள முருதீசுவரர் கோயிலில் நடிகர் சிம்பு தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.