நான் ஆட்டோக் காரன்.. ஆட்டோக் காரன்.. நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்... நடிகர் ரஜினியின் ஆட்டோ கெட்டப் புகைப்படங்கள்!
ஆட்டோ காரனாக அசத்திய நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள் ஒரு தொகுப்பு
Web Desk | December 15, 2020, 10:29 AM IST
1/ 15
பாட்ஷா 1995ல் வெளிவந்த ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன்,சரண்ராஜ் மற்றும் பலரும் நடித்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் மும்பையில் தாதாவாக இருந்த பாட்ஷா ரஜினிகாந்த், "மாணிக்கம்" என்ற ஆட்டோ காரனாகவும் நடித்தார். இதன் புகைப்படங்கள் ஒரு தொகுப்பு,