Home » photogallery » entertainment » ACTOR MAYILSAMYS PHOTOS RECREATES BIGIL RAYAPPAN IN NEW PHOTO SHOOT ARU

Bigil Rayappan: பிகில் ராயப்பனாகவே மாறிய நடிகர் மயில்சாமி.. தெறிக்க விடும் போட்டோஸ்!

நடிகர் விஜயின் பிகில் பட ராயப்பன் கேரக்டரைப் போல நடிகர் மயில்சாமி எடுத்துள்ள போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளங்களின் ஹாட் வைரல் புகைப்படங்களாக மாறியுள்ளது.