ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!

மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி. மேலும் தனுஷூடன் இணைந்து நடனமாடிய ரவுடி பேபி பாடல் அதிக பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.