நடிகர் மஹத் தனது காதலி மிஷா ப்ராச்சியின் பிறந்தநாளை துபாயில் கொண்டாடி உள்ளார். (Instagram/mishaprachi) ’பிக் பாஸ்’ புகழ் மஹத், முன்னாள் இந்தியா அழகி மிஷா ப்ராச்சியை காதலித்து வருகிறார். (Instagram/mishaprachi) மிஷா ப்ராச்சி துபாயில் வசித்து வருகிறார். (Instagram/mishaprachi) நடிகர் மஹத் தனது புதிய பட வாய்ப்புகளில் பிஸியாக இருந்தபோதும் ப்ராச்சியின் பிறந்தநாளுக்காக துபாய் பறந்துள்ளார். (Instagram/mishaprachi) ப்ராச்சியும் மாடலிங் உலகில் முன்னணியில் இருந்து வருகிறார். (Instagram/mishaprachi) மஹத்- ப்ராச்சி. (Instagram/mishaprachi) மஹத்- ப்ராச்சி. (Instagram/mishaprachi) மஹத்- ப்ராச்சி. (Instagram/mishaprachi)