ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ’விஜய் 63’ படத்தில் இணையும் இரண்டு நடிகர்கள்... ஜனவரியில் துவங்கும் படப்பிடிப்பு

’விஜய் 63’ படத்தில் இணையும் இரண்டு நடிகர்கள்... ஜனவரியில் துவங்கும் படப்பிடிப்பு

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் கதிர் மற்றும் மேயாத மான் படத்தில் நடித்த நடிகை இந்துஜா ஆகிய இருவரும் விஜய் 63 படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18
  • |