கருணாஸ் - கிரேஸ் தம்பதியின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்துள்ளது. கிறித்துவ முறைப்படி நடந்த திருமணத்தில் மகளின் கைப்பிடித்து அழைத்து வரும் கருணாஸ் பிரபல நாட்டுப்புற பாடகர் கருணாஸ் பாலா இயக்கிய 'நந்தா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறினார். கருணாஸ் மகள் திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் மகன் கென் கருணாஸ் வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியரின் இளைய மகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.