முகப்பு » புகைப்பட செய்தி » திருமணமாகி ஒரு மாதம் நிறைவு..! புதுமண தம்பதியாக ஹரிஷ் கல்யாண் பதிவிட்ட புகைப்படம்!

திருமணமாகி ஒரு மாதம் நிறைவு..! புதுமண தம்பதியாக ஹரிஷ் கல்யாண் பதிவிட்ட புகைப்படம்!

Harish Kalyan : நடிகர் ஹரிஷ் கல்யாண் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  • 17

    திருமணமாகி ஒரு மாதம் நிறைவு..! புதுமண தம்பதியாக ஹரிஷ் கல்யாண் பதிவிட்ட புகைப்படம்!

    நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 27

    திருமணமாகி ஒரு மாதம் நிறைவு..! புதுமண தம்பதியாக ஹரிஷ் கல்யாண் பதிவிட்ட புகைப்படம்!

    பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட பிரபலமான பின்பு தான் ஹரிஷ் கல்யாணுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

    MORE
    GALLERIES

  • 37

    திருமணமாகி ஒரு மாதம் நிறைவு..! புதுமண தம்பதியாக ஹரிஷ் கல்யாண் பதிவிட்ட புகைப்படம்!

    பிக்பாஸ் ரைசாவுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றிப்படமாக மைந்தது.

    MORE
    GALLERIES

  • 47

    திருமணமாகி ஒரு மாதம் நிறைவு..! புதுமண தம்பதியாக ஹரிஷ் கல்யாண் பதிவிட்ட புகைப்படம்!

    தொடர்ந்து காதல் படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் பெண்களின் மனதில் காதல் மன்னனாக இடம் பிடித்துவிட்டார்.

    MORE
    GALLERIES

  • 57

    திருமணமாகி ஒரு மாதம் நிறைவு..! புதுமண தம்பதியாக ஹரிஷ் கல்யாண் பதிவிட்ட புகைப்படம்!

    ஹரிஷ் கல்யாண் தான் நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தினார்.

    MORE
    GALLERIES

  • 67

    திருமணமாகி ஒரு மாதம் நிறைவு..! புதுமண தம்பதியாக ஹரிஷ் கல்யாண் பதிவிட்ட புகைப்படம்!

    ஹரிஷ் கல்யாண் - நர்மதா உதயக்குமார் தம்பதியினருக்கு அக்டோபர் 28 ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது.

    MORE
    GALLERIES

  • 77

    திருமணமாகி ஒரு மாதம் நிறைவு..! புதுமண தம்பதியாக ஹரிஷ் கல்யாண் பதிவிட்ட புகைப்படம்!

    திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்ததை ஒட்டி ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் ‘கொஞ்சம் குறும்பு அதிக காதல் ‘ என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES