மௌன குரு படத்துக்கு பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி
2/ 20
ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
3/ 20
க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
4/ 20
இந்நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
5/ 20
இப்படத்தை பார்த்த மக்கள் பலரும் ட்விட்டரில் ஆர்யாவிற்கும் படக்குழுவிற்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.