முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இன்ஸ்டா நேரலையில் அழுத இளம் நடிகை.. சில மணி நேரங்களில் சடலமாக மீட்பு... நடந்தது என்ன?

இன்ஸ்டா நேரலையில் அழுத இளம் நடிகை.. சில மணி நேரங்களில் சடலமாக மீட்பு... நடந்தது என்ன?

Actor Akanksha Dubey : உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார் அகான்க்ஷா.

 • 16

  இன்ஸ்டா நேரலையில் அழுத இளம் நடிகை.. சில மணி நேரங்களில் சடலமாக மீட்பு... நடந்தது என்ன?

  போஜ்புரி படங்களில் நடித்தன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆகான்க்ஷா துபே. இவருக்கு வயது 25.

  MORE
  GALLERIES

 • 26

  இன்ஸ்டா நேரலையில் அழுத இளம் நடிகை.. சில மணி நேரங்களில் சடலமாக மீட்பு... நடந்தது என்ன?

  தொடர்ச்சியாக மியூசிக் வீடியோவிலும் நடித்திருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 36

  இன்ஸ்டா நேரலையில் அழுத இளம் நடிகை.. சில மணி நேரங்களில் சடலமாக மீட்பு... நடந்தது என்ன?

  இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார் அகான்க்ஷா.

  MORE
  GALLERIES

 • 46

  இன்ஸ்டா நேரலையில் அழுத இளம் நடிகை.. சில மணி நேரங்களில் சடலமாக மீட்பு... நடந்தது என்ன?

  இதனை பார்த்த ஹோட்டல் பணியாளர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 56

  இன்ஸ்டா நேரலையில் அழுத இளம் நடிகை.. சில மணி நேரங்களில் சடலமாக மீட்பு... நடந்தது என்ன?

  அவரது மரணம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியிருப்பதாகவும், உடற்கூராய்வு முடிவுகளுக்கு பிறகே இதுகுறித்து முடிவுக்கு வரமுடியும் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 66

  இன்ஸ்டா நேரலையில் அழுத இளம் நடிகை.. சில மணி நேரங்களில் சடலமாக மீட்பு... நடந்தது என்ன?

  முன்னதாக உயிரிழப்புக்கு முன்பு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட இன்ஸ்டா வீடியோவில் அவர் கதறி அழுகிறார். அவர் உடைந்த அழ யார் காரணம் என தெரியாத நிலையில் சில மணி நேரங்களிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்

  MORE
  GALLERIES